நெஞ்சமே நீ விழித்தெழு
nenjamae nee vizhithezhu
நெஞ்சமே நீ விழித்தெழு - 2 வினையே நீ விழித்தெழு - 2 யாழே நியும் விழித்தெழு ஆண்டவரைப் பாடுவோம்
ஆண்டவரில் எனதான்மா அடைக்கலமாகும் அவரது சிறகின் நிழலினிலே என்றுமே வாழும்
வானமட்டும் உயர்ந்தது தான் அவரது நல்விரக்கம் மேகமட்டும் உயர்ந்தது தான் அவரது சொல்லுறுதி