நெஞ்சே விசுவாசம் கொண்டு
nenjae visuvaasam kondu
1. நெஞ்சே விசுவாசம் கொண்டு உன் உபாதியை மற இங்கே பல பாடுப்பட்டு கஸ்தியால் தியங்கின உனக்கேசு (2) ஆறுதல் அளிக்கிறார்.
2. நேச மீட்பரை நீ நோக்கி நித்தம் நித்தம் கூப்பிடு அவர் உன் இக்கட்டை நீக்கி ஆதரிக்கக் கெஞ்சிடு கர்த்தர் சாவை (2) சிந்தித் தாறுதல் கொள்ளு.
3. கர்த்தரே அன்பாய் விளங்கும் ஜோதியாய் ப்ரகாசியும் எந்தன் நெஞ்சில் வந்து தங்கும் என்னைக் கைவிடாதிரும் நான் சுகிக்க(2) என்னைப் பாதுகாத்திடும்.