நீரின்றி யாருண்டு இயேசப்பா
neerindri yaarundu iyesappaa
நீரின்றி யாருண்டு இயேசப்பா என் தாயும் தகப்பனும் நீங்கப்பா பெயர் சொல்லி அழைத்த என் இயேசப்பா உம் கிருபையை எனக்கு தாங்கப்பா
உம்மையே நம்பி தான் உயிர் வாழ்வேன் உம்மையே நம்பி தான் ஊழியம் செய்வேன் -(2) சாத்தான் என்னை மேற்கொள்ள நினைத்தாலும் கிருபையின் தேவன் நீர் கைவிடமாட்டீர் -(2)
உம்மையே நம்பி தான் பின் தொடர்வேன் -(2) உன் வார்த்தையின் படி நான் வாழ்ந்திடுவேன் எத்தனை தான் பாடுகள் சூழ்ந்தாலும் உம் கிருபை மாத்திரம் போதுமையா -(2)