நீரின் குமிழிகள் போல மறையும்
neerin kumizhigal pola maraiyum
நீரின் குமிழிகள் போல மறையும் ஜீவியத்தில் நிம்மதி காணவே வாராய் அநித்தியமாம் இப்பிரபஞ்சம்
மண்ணிலே நாம் செய்த பாவசுமைகள் மாற்றிட குருசை சுமந்தவரே முன்னின்று நம்மையும் நடத்திடுவார் மார்க்கமும் சத்யமும் ஜீவன் அவர்
சோதனை தோல்விகள் வேதனை வந்தாலும் தாங்கி நடத்திடும் தேவன் அவர் இன்றும் உம்சந்நிதி ஏகிடுவோம் மண்ணில் நீர் போதும் எம் இயேசு நாதா