நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
neereyallaamal en vaazhvil yaarundu
நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு உம்மையல்லாமல் என் துணை யாருண்டு
நேசிப்பார் யாருமில்லை – அன்பாய் உதவிடுவார் ஒருவருமில்லை கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை ஆறுதல் அளிப்பார் இல்லை
சோகங்கள் சூழும் நேரம் – கடும் பாரங்கள் நெருக்கும் போதும் பாரினில் என்னை தேற்றிட தேவா உம்மைப் போல் யாருமில்லை
நிந்தைகள் நெருக்கங்களோ வியாகுலங்கள் வருத்தங்களோ கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து பிரிந்திட முடியாதய்யா