நீர்தானையா என்றும் நீர் தானையா
neerdhaanaiyaa endrum neer thaanaiyaa
நீர்தானையா என்றும் நீர் தானையா எல்லாமே எனக்கு நீர்தானையா - 2 இயேசையா பவநிபகம
ஆறுதல் இழந்து கலங்கும் எனக்கு தேற்றிடும் தாயும் நீர்தானையா பார்த்தால் சோர்ந்து தவிக்கும் எனக்கு இரங்கும் தகப்பன் நீர்தானையா
அன்புக்கு ஏங்கும் அடிமை எனக்கு அருமை நண்பரும் நீர்தானையா அனாதையாய் நின்று அலையும் எனக்கு அன்பு நேசம் நீர்தானையா