நீரோடையை மான்
neeraeாtaiyai maan
நீரோடையை மான் வாஞ்சித்து நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய் என் ஆண்டவா என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய்
தயாள யாவே உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ? உம் மாட்சியுள்ள ராஜ்யத்தை எப்போது காண்பேனோ!
என் உள்ளமே விசாரம் ஏன்? நம்பிக்கை கொண்டு நீ சதா உன் ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்திரி