நீரே சர்வ வல்லவர்
neerae sarva vallavar
நீரே சர்வ வல்லவர் நீரே சர்வ ஆளுநர்
கிரகிக்க கூடாத அதிசயமான காரியங்களை செய்கிறவர் இயேசுவே இயேசுவே
ஆரம்பம் அற்பமாயிருந்தாலும் சம்பூரணமாய் மாற்றிடுவீர் இயேசுவே இயேசுவே
எந்தன் பாரங்களை சுமந்தீரே எந்தன் பிரச்சனைகள் எம்மாத்திரம் இயேசுவே இயேசுவே