நீரே நிரந்தரம்
neerae nirandharam
நீரே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீரே நிரந்தரம்
அன்பின் தேவனே உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீரே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீரே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீரே நிரந்தரம் – (2)
செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நிலை வாழ்வு என்னும் நிஜமான நீரே நிரந்தரம் அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2)
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em C
Am D Em
Em D
Em
G D
Bm Em
G D
Em
Em Am D
C Em
Em
D Em
Em
D Em
Am
G D Em
C D
Bm C D Em
Em
D Em
Em
D Em
Am
G D Em
C D
Bm C D Em