நீரே எந்தன் தஞ்சமே
neerae endhan thanjamae
நீரே எந்தன் தஞ்சமே என் நீதியின் தேவனே உம்மை நான் என்றும் பாடுவேன் என் வாழ்வின் நம்பிக்கையே
நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மை புகழ்ந்து நான் பாடுவேன் நீர் பெரியவர் என்றும் பரிசுத்தர் உந்தன் அன்பை நான் போற்றுவேன்
உந்தன் நீதியை சமீபமாக்கினீர் அது தூரமாய் இருப்பதில்லை நீர் நீதி பேசி நியாம் தீர்த்து யதார்த்தம் செய்யும் கர்த்தர்
நீதியை அறிந்த ஜனங்களே என் வார்த்தைக்கு செவிகொடுங்கள் இயேசு நீதிபரராய் நியாம் தீர்ப்பார் பட்சபாதம் இல்லையே