நீரே எந்தன் நல்ல
neerae endhan nalla
பல்லவி
நீரே எந்தன் நல்ல நண்பன் நீரே எந்தன் ஜீவன் என்பேன் - 2
அனாதையாய் அலைந்த நாளிலும் அன்போடு என்னை பின்தொடர்ந்தீர் - 2 ஆயனைப்போல வழிநடத்தி அரியணையில் என்னை அமர்த்தினீரே - 2
பல்லவி
நீரே எந்தன் நல்ல நண்பன் நீரே எந்தன் ஜீவன் என்பேன் - 2
பாவி என்று என்னை தள்ளிடாமல் சிலுவையின் அன்பால் என்னை மீட்டார் - 2 நல்ல தகப்பன்போல் ஓடிவந்து அணைத்துக்கொண்டார் புது ஆடையினால் - 2
பல்லவி
நீரே எந்தன் நல்ல நண்பன் நீரே எந்தன் ஜீவன் என்பேன் - 2