நீரே எல்லாம் நீரே எல்லாம்
neerae ellaam neerae ellaam
நீரே எல்லாம் நீரே எல்லாம் நீரே எல்லாம் இயேசுவே-2 உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ நீரே எல்லாம் இயேசுவே -2
1. ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே -2 இன்பமோ துன்பமோ சுகமோ வியாதியோ ஆராதிப்பேன் இயேசுவே -2
2. நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவே -2 நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ நேசிப்பேன் இயேசுவே -2
3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன் பின்தொடர்வேன் இயேசுவே -2 வெற்றியோ தோல்வியோ நிந்தையோ புகழ்ச்சியோ பின்தொடர்வேன் இயேசுவே -2
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm A# Fm G7 Cm D# Gm A# G G# A# Cm Cm A# Fm D# G7 Cm D# Gm A# G G# A# Cm Cm A# Fm D# G7 Cm D# Gm A# G G# A# Cm Cm A# Fm D# G7 Cm D# Gm A# G G# A# Cm