நீர் வாரும் ராஜாவே உம் நாமம் துதிக்க
neer vaarum raajaavae um naamam thudhikka
1. நீர் வாரும் ராஜாவே உம் நாமம் துதிக்க க்ருபை செய்யும் மகிமையுடைய வெற்றியின் கர்த்தாவே அநாதி தேவனே! அூட்சி செய்யும்.
2. தேற்றரவாளனே உம் நல் சாட்சிகளைத் தாங்குகிறேன். வல்லவர் நீர்தாமே வாசம் செய்தருளும்; நிங்காமல் நிலவும் வல்லவரே.
3. சர்வ வல்லவரே உம் சித்தம் செய்திடும் பூலோகிலே மகத்வமுடைய கர்த்தாவே உம்மையே நீடூழி நாட்களாய்த் துதி செய்வோம்.