நீர் தந்த சுகத்திற்கு - Thank You for the healing
neer thandha sugathirku - Thank You for the healing
நீர் தந்த சுகத்திற்கு நன்றி ஐயா நீர் தந்த பெலதிற்க்கு நன்றி ஐயா நீர் தந்த ஜீவனிற்கு நன்றி ஐயா நீர் தந்த வாழ்விற்கு நன்றி ஐயா
பல்லவி
இவை எல்லாமே நீர் எனக்கு தந்தீர் ஐயா உம் ஈடில்லா அன்பிற்கு நன்றி ஐயா
பல்லவி
நன்றி எங்கள் தந்தையே நன்றி இயேசு ராஜனே நன்றி துனையாளரே என்றென்றும் நன்றி உமக்கே
நீர் தந்த குடும்பம் நன்றி ஐயா நீர் தந்த செல்வங்கள் நன்றி ஐயா நீர் தந்த உறவுகள் நன்றி ஐயா நீர் தந்த நண்பர்கள் நன்றி ஐயா
பல்லவி
இவை எல்லாமே நீர் எனக்கு தந்தீர் ஐயா உம் ஈடில்லா அன்பிற்கு நன்றி ஐயா
பல்லவி
நன்றி எங்கள் தந்தையே நன்றி இயேசு ராஜனே நன்றி துனையாளரே என்றென்றும் நன்றி உமக்கே
நீர் தந்த ஊழியம் நன்றி ஐயா நீர் தந்த பாக்கியம் நன்றி ஐயா நீர் தந்த வரங்கள் நன்றி ஐயா நீர் திறந்த வாசல்கள் நன்றி ஐயா
பல்லவி
இவை எல்லாமே நீர் எனக்கு தந்தீர் ஐயா உம் ஈடில்லா அன்பிற்கு நன்றி ஐயா
பல்லவி
நன்றி எங்கள் தந்தையே நன்றி இயேசு ராஜனே நன்றி துனையாளரே என்றென்றும் நன்றி உமக்கே
Thank You for the healing You have given Thank You for the strength You have given Thank You for the breath You have given Thank You for the life You have given
பல்லவி
You have given me all these Thank You for Your matchless love
பல்லவி
Thank You, my Father Thank You, King Jesus Thank You, my Companion Forever I'll thank You
Thank You for the family You have given Thank You for the wealth You have given Thank You for the relatives You have given Thank You for the friends You have given
பல்லவி
You have given me all these Thank You for Your matchless love
பல்லவி
Thank You, my Father Thank You, King Jesus Thank You, my Companion Forever I'll thank You
Thank You for the ministry You have given Thank You for the privilege You have given Thank You for the gifts You have given Thank You for the doors You have opened