நீர் தந்த இந்த வாழ்வை
neer thandha indha vaazhvai
நீர் தந்த இந்த வாழ்வை உமக்கென்றும் அர்ப்பணித்தேன் இயேசு தேவா கிறிஸ்து நாதா உம்மை என்றும் மறவேனே
இரு கைகள் உம்மை வணங்கி என்றும் தொழுகை செய்திடுமே இரு கால்கள் சுவிசேஷம் எங்கும் பரப்ப செய்திடுமே
எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம் யாவும் உமக்கே தந்திடுவேன் எந்தன் உள்ளம் எந்தன் ஆவி யாவும் உமக்கே ஈந்திடுவேன்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A
B E
A F#m
B E
E G#m
A E
D B
E
E G#m
A E
D B
E