நீர் சொன்னால் போதும்
neer sonnaal podhum
நீர் சொன்னால் போதும் எல்லாம் மாறும் –(2)
உமக்கு மேலே வல்லமை இல்லை உமக்கு மேலே ராஜரீகம் இல்லை
பாவத்தில் இருந்த என்னை தூக்கி எடுத்த கிருபை தானே பெரியது–(2) - என் ஜீவனை விட உம் கிருபை தான் மிகவும் பெரியது –(2)
வியாதியிலிருந்த என்னை தூக்கி எடுத்து வல்லமை தானே பெரியது –(2) மரணத்தைவிட உம் வல்லமைதான் மிகவும் பெரியது –(2)
யாவரும் மறந்த என்னை தூக்கி அனைத்த அன்பு தானே பெரியது –(2) ஜீவனை விட உம் அன்புதான் மிகவும் பெரியது–(2)