நீர் போதும் நீர் போதும்
neer podhum neer podhum
நீர் போதும் நீர் போதும் உம் அன்பு வினோதம் நீர் போதும் நீர் போதும் உம் அன்பு எப்போதும்
மாறாத அளவில்லா அன்பு உமது உம் அன்பு போதும்-2 எதிர்பாரா நேசரின்அன்பு உமது உம் அன்பு போதும்-2
எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு எந்நிலையிலும் சூழ்நிலையிலும் குறையாத அன்பு-2-நீர் போதும்
என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரே உம்மை நம்பி வந்தேன்-2 என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரே உம்மை நம்பி வந்தேன்-2
எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்பு எந்நிலையிலும் சூழ்நிலையிலும் குறையாத அன்பு-2-நீர் போதும் (2)
நீர் போதும் ... எக்காலமும் நீர் போதும்.....எந்நேரமும் உம் அன்பு வினோதம் நீர் போதும் ... எந்நிலையிலும் நீர் போதும்.....சூழ்நிலையிலும் உம் அன்பு எப்போதும்