நீர் ஒருவரே நீர் ஒருவரே
neer oruvarae neer oruvarae
நீர் ஒருவரே நீர் ஒருவரே நீர் ஒருவரே நீர் ஒருவரே தெய்வம் - 2
யேகோவா யேகோவா யேகோவா நீரே நீரே தெய்வம் - 2
என் தேவைகளை தினமும் சந்திப்பவர் யேகோவா யீரே - 2
வனாந்திரத்தில் நீர் ஊற்றை உருவாக்கின எல்ரோயீ நீர் தானையா - 2
என்னை பிரித்தெடுத்து(என்னை) பரிசுத்தமாக்கின யேகோவா மெக்காதீஸ் - 2
வியாதிகளை குணமாக்கும் வல்லவரே யேகோவா ராஃப்பா - 2