நீர் ஒருவரே நல்லவர்
neer oruvarae nallavar
நீர் ஒருவரே நல்லவர் நீர் ஒருவரே வல்லவர் நீர் ஒருவரே பரிசுத்தர் நீர் ஒருவரே -2 நீர் ஒருவரே
1. இல்லாதவைகளை இருப்பது போல் செய்பவரே நிணைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் தருபவரே -2 நீர் ஒருவரே நீர் ஒருவரே - நீர் ஒருவரே
2. ஆராய்ந்து முடியாத பெரிய பெரிய காரியங்கள் எண்ணி முடியாத அதிசயங்கள் செய்பவரே -2 நீர் ஒருவரே நீர் ஒருவரே - நீர் ஒருவரே
3. காற்றையும் கடலையும் அதட்டினவர் நீர் தானே மரித்தவனை உயிரோடு எழுப்பினவர் நீர் தானே -2 நீர் ஒருவரே நீர் ஒருவரே - நீர் ஒருவரே