நீர் நல்லவர் சர்வ வல்லவர்
neer nallavar sarva vallavar
நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மை போல் வேறு தெய்வமில்லை அல்லேலூயா – அல்லேலூயா – 2
1. பாவியான என்னையும் – உம் பிள்ளையாய் மாற்றினீர் – நீர்
2. என்னை அழைத்தவரே நீர் உண்மையுள்ளவரே – நீர்
3. உந்தன் பரிசுத்த ஆவியால் என்னையும் நிறைத்தீரே – நீர்
4. என்னை மறுரூபமாக்கும் – உந்தன் மகிமையில் சேர்த்திடும் – நீர்