நீர் இருந்தால் போதும்
neer irundhaal podhum
நீர் இருந்தால் போதும் வரும் ஆசீர்வாதம் நீர் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை-2 நான் உமக்கே சொந்தம் நீர் எனக்கே சொந்தம் என்னை அற்பணிக்கிறேன்-2
நீர் நன்மைகளின் தேவனே உம்மை நன்றி சொல்லி பாடுவேன் நீர் துதிகளின் பாத்திரர் உம்மை துதித்து பாடுவேன்-2
நான் உமக்கே சொந்தம் நீர் எனக்கே சொந்தம் என்னை அற்பணிக்கிறேன்-2-நீர் நன்மைகளின்
உலகம் என்னை வெறுத்தாலும் உற்றார் என்னை மறந்தாலும் என்னை காக்கும் தெய்வம் நீர் என்னோடு பயமே இல்லையே நீர் இல்லாமல் நிம்மதி இல்லை நீர் இல்லாமல் வெளிச்சம் இல்லை நீர் இல்லாமல் வாழ்வே இல்லை நீர் இல்லாமல் ஜீவனே இல்லை-நீர் நன்மைகளின்