நீர் இல்லை என்றால்
neer illai endraal
நீர் இல்லை என்றால் நானும் இல்லையா நீர் இல்லை என்றால் வாழ்வு நீங்க போதும் இயேசப்பா -2 என் வாழ்வில் நீங்கப்பா - 2 நீங்க போதும் இயேசப்பா
1. மறந்து போன என்னையும் மறுபடியும் அழைத்தீரய்யா இழந்து போன என்னையும் தேடி வந்தீரையா நிலையில்லாத உலகிலே அலைந்து ரிரிந்தேனய்யா - அனாதையான என்னையும் அனைத்து சேர்த்தீரையா என் ஆசை நீர்ரைய்யா என் நேசம் நீர்ரைய்யா என் வாழ்வில் சிர்ரைய்யா உயிர் மூச்சு நீர்ரைய்யா - 2
2. அன்பியில்லாத என்னையும் உம் அன்பால் அணைத்தீரையா வாழ்வில்லாத எனக்கு வாழ்வை தந்தீரையா இரக்கம் நிறைந்த இயேசுவே இரங்கி வந்தீரையா நிகரில்லாத இயேசுவே இரட்சிப்பு தந்தீரையா என்னை மாற்றி நீர்ரைய்யா என்னை கழுவி நீர்ரைய்யா என்னை தேற்றி நீர்ரைய்யா பரிசுத்தமாக்கினீரே - 2