நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்
neer illaadha vaazhkkaiyellaam
நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம் கசப்பாய் மாறுதே நீர் இல்லாத நாளெல்லாம் வெறுமையாய் தோன்றுதே - 2
இயேசுவே என் ஆத்ம நேசரே என் உயிரோடு கலந்தவரே என் உயிரின் உயிரே
மதுரமே மதுரமே தேனிலும் இனிமையே இனிமையே தெவிட்டாத அமுதமே அமுதமே நீரே
ஆத்ம நேசர் எந்தன் நேசர் இயேசுவே பாடுவேன் வாழ் நாளெல்லாம் -2 ஆத்ம நேசரே எந்தன் இயேசுவே பாடுவேன் வாழ் நாளெல்லாம் -2