நீர் இல்லாத ஒரு நொடியும்
neer illaadha oru nodiyum
நீர் இல்லாத ஒரு நொடியும் நான் வாழ்வது மிகக் கடினம் என் உயிரே நீர்தானே நீர்பிரிந்து போனால் - நான் இறந்து போவேன்
நீரின்றி வாழ முடியுமோ நீரின்றி வாழ தெரியுமோ
வாழ்க்கை என்னும் படகின் மேலே துணையில்லாமல் நடக்கின்றேனே நீர்கைவிட்டால் நான் மூழ்க மாட்டேனோ அலைகள்மத்தியில் நான் அமிழமாட்டேனோ பயமா இருக்குப்பாவந்து என்னை தூக்குங்க
விட்டு என்னை நீங்க பிரிஞ்சிடாதீங்க நினைக்காம என்னை இருந்திடாதீங்க உம்மில் இருந்தாலே அது போதுமே நீர் அருகில் உள்ளீர்என்று என் ஜீவன் பாடுதே என் வாழ்வே உம் நினைவு தானய்யா
உம் பிரிவை சொல்ல வார்த்தை இல்ல உம் ஏக்கத்தால் தூக்கமில்ல எங்கு போனாலும் எதைப் பார்த்தாலும் உம் பிம்பம் என் கண் முன் தோன்றுதுே