நீர் எந்தன் மறைவிடம்
neer endhan maraividam
நீர் எந்தன் மறைவிடம் நீர் எந்தன் புகலிடம் நான் அஞ்சும் நேரத்தில் - என்னை விடுவிக்கும் பாடலை நீர் தருகிறீர்
உம்மை நம்புவேன் பெலவீன வேலையில் எந்தன் பெலனும் நீரே உம்மை நம்புவேன் - நான் நம்புவேன் பெலவீன வேலையில் எந்தன் பெலனும் நீரே
நீர் எந்தன் ஆன்டவர் நீர் எந்தன் இரட்சகர் துயரான வேளையில் நான் வாழ நம்பிக்கை நீர் தருகிறீர்
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Bbm Eb
Ab C#
Bbm
C C9 Fm C#
Eb Ab
C# Bbm C Fm
D C Fm C# Eb Ab
C# Bbm C Fm
Fm Bbm Eb
Ab C#
Bbm
C C9 Fm C#