நீர் எனக்கு அடைக்கலமும்
neer enakku adaikkalamum
நீர் எனக்கு அடைக்கலமும் நீர் எனக்கு பெலனும் நீர் எனக்கு துருகமுமானீர்
என் பெலனே என் அடைக்கலமே என் துருகமே உம்மை நான் ஆராதிப்பேன்(2)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்-4 நீர் எனக்கு
1.என் அன்பே என் அழகே என் துணையே உம்மை நான் ஆராதிப்பேன்-2 (ஆராதிப்பேன்-4)
2.என் மொழியே என் கவியே என் இசையே உம்மை நான் ஆராதிப்பேன்-2 (ஆராதிப்பேன்-4)
3.என் உயிரே என் உணர்வே என் உறவே உம்மை நான் ஆராதிப்பேன்-2 (ஆராதிப்பேன்-4)