நீர் அழகுள்ளவர் என் - You re magnificiantLord Jesus
neer azhagullavar en - You re magnificiantLord Jesus
நீர் அழகுள்ளவர் என் இயேசுவே நீர் சிறந்தவர் சர்வ வல்லவர் நல்லவர் நீர் என்னை நேசித்தீர் என்னை மன்னித்தீர் இரத்தம் சிந்தி ஜீவன் தந்து என்னை இரட்சித்தீர்
You re magnificiantLord Jesus You re wonderful You re glorious You re exellent And you love me You re forgivenme Shedal Your bloodgave up Your life to save me