நீங்கள் சாட்சிகள் நீங்கள் சாட்சிகள்
neengal saatsigal neengal saatsigal
நீங்கள் சாட்சிகள் நீங்கள் சாட்சிகள் (2) உலகுக்கு நீங்கள் சாட்சிகள் - என்னை சுமந்து செல்லும் ஜீவ சாட்சிகள் (2)
1. உலகுக்கு ஒளியும் உப்பு நீங்கள் - நல் சாரமில் வாழ்வில் சாட்சியுண்டா ? (2) பவுல் போல் பாடுகள் சகிப்பீரா? - என் யோபைப்போல் உறுதியாய் நிற்பீரா? (2)
2. மும்முறை அறியேன் என்றாலும் - பின்பு எழுந்தது மூலாயிரம் சாட்சி (2) மறுதலித்து பின்னால் போனாலும் மறுபடியும் கெளதான சாட்சிகள் ! (2)
3. பின்னானவைகளை மறந்து என்றும் முன்னானவைகளைத் தொடர்ந்திடுங்கள் (2) மேகம் போன்ற திரள் சாட்சியுண்டு அதன் அடிச்சுவட்டில் அரும் மாட்சியுண்டு (2)
4. உங்களுக்காய் நான் மரித்தேனே - என் இரத்தம் சிந்தி அன்பால் மீட்டோனே (2) எனக்காய் வாழ்வோர் இன்று வேண்டும் இரத்த சாட்சிகள் கூட்டம் எழும்ப வேண்டும்! (2)