நீங்கள் என் சாட்சிகள்
neengal en saatsigal
நீங்கள் என் சாட்சிகள் வாழ்வினில் காட்டுங்கள் நீங்கள் என் சாட்சிகள் உலகினை வெல்லுங்கள் ( 2 ) அல்லேலூயா அல்லேலூயா - 4
அன்பின் சாட்சியாய் விளங்கிடுவீர் அருட்திரு ஆவியைப் பெற்றிடுவீர் ( 2 ) நானிலம் சென்று பலன் தருவீர் - 2 நன்மைகள் உண்டாகும் நல்வாழ்வு கொடுத்திட
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் ( 2 ) தேடுங்கள் கிடைக்குமென்று - 2 நம்பிக்கை உண்டாகும் நல்வாழ்வு கொடுத்திட