நீங்க விரும்பும் பரிசுத்தம்
neenga virumbum parisutham
நீங்க (கர்த்தர்) விரும்பும் பரிசுத்தம் என்னிடம் ஒன்றும் இல்லையே இருந்தும் என்னை நேசிக்கிறீர் என்னிடம் என்ன நீர் கண்டீர்-2
மறக்கமுடியல ஓ மறக்கமுடியல உம் அன்பை சொல்லவே நாடி ஓடுறேன்-2-நீங்க விரும்பும்
1.என் அலங்காரம் எல்லாமே பரிசுத்த அலங்காரமாய் மாறனும் உம் பிரசன்னத்தாலே-2 மாறனும் நான் மாறனும் பரிசுத்தமாய் என் வாழ்வு மாறனும்-2-நீங்க
2.உம் கண்களை என் மீது வைத்து கண்மணி போல் என்னை காத்து என்றும் என்னை நடத்த வேண்டும்-2 என் சரீரம் நீர் கொடுத்தது நீர் தங்கும் ஆலயமாக்கிடுமே-2-நீங்க
3.என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தரின் ஆலயத்தில் தங்குவதை நான் என்றும் நாடிடுவேன்-2 நன்மையும் கிருபையும் என்றென்றும் என்னை தொடர செய்யுமே-2-நீங்க