நீங்க வந்தா போதும் வாழ்க்கை
neenga vandhaa podhum vaazhkkai
நீங்க வந்தா போதும் வாழ்க்கை மாறிடும் நீங்க தொட்டால் போதும் வியாதி நீங்கிடும் -2 வாங்க ராஜா இயேசு ராஜா வாழ்க ராஜா இயேசு ராஜா -2
1. கண்ணீர்கள் மாறிடும் கவலைகள் ஓடிடும் இயேசுவின் நாமத்தாலே -2 சாபமெல்லாம் மாறிடும் சஞ்சலம் ஓடிடும் இயேசுவின் இரத்தத்தாலே -2
2. பாவம் எல்லாம் நீங்கிங்கிடும் பரிசுத்தம் ஆகிடும் இயேசுவின் இரத்தத்தாலே -2 இருள் எல்லாம் மாறிடும் பேய்களெல்லாம் ஓடிடும் இயேசுவின் நாமத்தாலே -2
3. வறுமைகள் ஓடிடும் வல்லமை பெருகிடும் இயேசுவின் நாமத்தாலே - 2 கஷ்டங்கள் நீங்கிடும் கவலைகள் மாறிடும் இயேசுவின் இரத்தத்தாலே -2