நீங்க தான் இயேசப்பா எங்களுக்குப்
neenga thaan iyesappaa engalukkup
நீங்க தான் இயேசப்பா எங்களுக்குப் போதும் உங்க மகிமை எங்களை மூடும் உங்க கிருபை உங்க இரக்கம் உங்க தயவு எங்களுக்குப் போதும் போதும் போதும் போதும் போதும்
உமது வாக்குகளில் உண்மையுள்ளவரே ஒரு வார்த்தையும் தரையில் விழவில்லையே விழவிடவில்லையே வாக்கு செய்ததை நிறைவேற்ற வல்லவர் வழுவாமல் காக்கும் தூயாதி தூயவர்
என் வாழ்க்கை படகிலே வாழுகின்ற யேசுவே எதிர்ப்படும் புயலை எல்லாம் அடக்கிடுவீரே காற்றையும் அதட்டி கடலையும் அமர்த்தி ஜெயமாய் வாழ கற்று தந்தீரே
தாய் மறந்தாலும் நான் மறவேனே என்று சொன்னீரே எனதேசுவே இரக்கம் நிறைந்த எங்களது தாயே உந்தன் சேய் என்னை நீர் மறவீரே