நீங்க செஞ்ச நன்மைகளை
neenga senja nanmaigalai
நீங்க செஞ்ச நன்மைகளை நெனச்சு பாக்குறேன் தினம் தினம் நன்றி சொல்லி துதிச்சி மகிழுறேன்
புழுதியில் புரண்ட என்னை குப்பையில் கிடந்த என்னை-2 கன்மலை மேல் உயர்த்தி வச்ச உம்மை உயர்த்துவேன்-2
பல்லவி
நன்றி அய்யா நன்றி அய்யா நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச
என் கருவை உம் கண்கள் கண்டதினாலே உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2 ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2
பல்லவி
நன்றி அய்யா நன்றி அய்யா நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச