நீங்க மட்டுந்தாப்பா ஏ உசுரு
neenga mattundhaappaa e usuru
நீங்க மட்டுந்தாப்பா ஏ உசுரு உம்மை விட்டா யாருமில்லைப்பா ஏ ஆசையெல்லாம் ஏ பாசமெல்லாம் ஏ வாஞ்சையெல்லாம் நீங்கதாம்ப்பா என் உயிரே என் உறவே என் உயிரே என் இயேசுவே
1. பெலனில்லை ராஜா நீர் பெலப்படுத்தும் பெலவீனத்தில் நீர் சுகப்படுத்தும்-2 ஏ ஆசையெல்லாம் ஏ பாசமெல்லாம் ஏ வாஞ்சையெல்லாம் நீங்கதாம்பா
2. அழுகையின் பள்ளத்தில் நடக்கையிலே கரம் தூக்கி என்னை நீர் நிறுத்தினீரே ஏ ஆசையெல்லாம் ஏ பாசமெல்லாம் ஏ வாஞ்சையெல்லாம் நீங்கதாம்பா
3.உம்மையே பார்க்கவே வாஞ்சிக்கிறேன் எப்போது வருவீர் எனது இயேசுவே ஏ ஆசையெல்லாம் ஏ பாசமெல்லாம் ஏ வாஞ்சையெல்லாம் நீங்கதாம்பா