நீங்க மட்டும் போதும் இயேசப்பா
neenga mattum podhum iyesappaa
நீங்க மட்டும் போதும் இயேசப்பா எனக்கு நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ. நீங்க மட்டும் போதும் எனக்கு நீங்க மட்டும் போதும்-2 நீங்க மட்டும் போதும் இயேசப்பா ஆஆஆஆ. 1.மண்ணாக இருந்த என்ன நீர் மறுரூபம் ஆக்கினீரே. 2 பாவத்தில் இருந்த என்ன-2 நீர் பரிசுத்தமாக்கினீரே என்னை பரிசுத்தமாக்கினீரே 2. தாழ்மையில் இருந்த என்னை நீர் தயவாக நினைத்தீர் ஐயா -2 கீழ கிடந்த என்ன -2 நீர் உயரத்தில் வைத்தியர் ஐயா என்னை உயரத்தில் வைத்தியர் ஐயா 3. என் வாலிப நாட்களிலே உம்மை ஒருபோதும் விடமாட்டேன்-2 என் உயிர் உள்ள நாட்கள்-2 எல்லாம் உம் சமூகத்தை விட மாட்டேன் நான் உங்க ஊழியத்தை விட மாட்டேன் நான்-2