நீங்க மட்டும் இல்லேன்னா
neenga mattum illennaa
நீங்க மட்டும் இல்லேன்னா அழிந்து போயிருப்பேன் உங்க கிருபை மட்டும் இல்லேன்னா மரித்துப் போயிருப்பேன் - 2 நீங்க மட்டும் இல்லேன்னா மண்ணுக்கு போயிருப்பேன் உங்க கிருபை மட்டும் இல்லேன்னா மறைந்து போயிருப்பேன் - 2
நான் நம்பும் மனிதர் என்னை மறந்திட்ட நேரம் ஊரெல்லாம் என்னை தூற்றி திரிந்திட்ட நேரம் - 2 நான் கலங்கிட்ட நேரம் உள்ளம் உடைந்திட்ட நேரம் - 2 வேரருந்த மரம் போல் நான் சாய்ந்திட்ட நேரம் - 2
உறவெல்லாம் உதவும் என்று நெனச்சிருந்தேன்பா உதவாமல் போவேன் என்று ஒதுக்கிட்டாங்கபா - 2 தாயும் தள்ளிட்டாங்கப்பா தந்தையும் வெறுத்திட்டருப்பா - 2 தனிமரமாய் நானழுது நின்றேனப்பா - 2
பாசம் எல்லாம் வேஷம் என்று தெரிய வைத்தீரே நட்பு எல்லாம் (கூட) நடிப்பு என்றும் புரிய வைத்தீரே - 2 கண்கணை திறந்து வைத்தீரே