நீங்க இல்லாம வாழ
neenga illaama vaazha
நீங்க இல்லாம வாழ முடியாதையா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதையா - 2
இயேசுவே என் எஜமானரே நேசரே என் துனையாளரே
1.காலையிலே கிருபையும் மாலையிலே மகிமையும் தருகின்ற நல்ல தெய்வமே - 2 தாய் மறந்தாலும் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே - 2
நன்றி சொல்லி துதிபாடி மனதார தொழுகிறோம்
2.இதுவரை நிா்ப்பதும் இனிமேல் நிலைப்பதும் எல்லாமே உங்க கிருபைதான் - 2 பெருமை பராட்டிட ஒன்றுமில்லையே தாங்கி நடத்துவது உங்க கிருபையே - 2