நீதியின் சூரியனே என் வாழ்வில்
needhiyin sooriyanae en vaazhvil
நீதியின் சூரியனே என் வாழ்வில் ஒளியேற்ற வா எழும்பி பிரகாசிக்க - நான் (2) போதுமைய்யா போதுமைய்யா ஐயைய்யா
1. இத்தனை ஆண்டுகள் இந்த மண்ணில் நான் வாழ்ந்து உம்மை பற்றி தெரியாமல் வாழ்ந்தேனே உம் அன்பு பெரிதையா - 2 உம் கிருபை எனக்கு போதுமே
2. ஜெபமே வாழ்வின் செயலாக மாறிடவே ஜெப ஆவி தினம் என்னில் ஊற்றுமே ஜெபம் இன்றி ஜெயம் இல்லையே என் தேவா - 2 ஜெப சிந்தை என்னில் நீர் தாருமே தாருமையா - 2
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku