நீதிமான்களோ சிங்கத்தைப் போல
needhimaangalo singathaip pola
நீதிமான்களோ சிங்கத்தைப் போல தைரியமாய் இருக்கிறார்கள் - 2
ஒன்றுக்கும் கவலைப்படாமல் ஒன்றுக்கும் கலங்காமல்
ஒன்றுக்கும் தடுமாறாமல் ஒன்றுக்கும் இடறாமல்
ஒன்றுக்கும் பயப்படாமல் ஒன்றுக்கும் திகைக்காமல்
ஒன்றிலும் சோர்ந்து போகாமல் ஒன்றுக்கும் கண்ணீர் விடாமல்
ஒன்றிலும் மடிந்து போகாமல் ஒன்றிலும் வெட்கப்படாமல்