நீா் நல்லவா் சா்வ வல்லவா்
neeா் nallavaa் saa்va vallavaa்
நீா் நல்லவா் சா்வ வல்லவா் - (2) என்றென்றும் மாறாதவா் - (2)
உம் வாா்த்தையால் பெலனுண்டு - (2) உம் வாா்த்தையால் ஜெயமுண்டு - (2)
உம் வாா்த்தையால் அபிஷேகமுண்டு - (2) உம் வாா்த்தையால் விடுதலையுண்டு - (2)
உம் வாா்த்தையால் இரட்சிப்பு உண்டு - (2) உம் வாா்த்தையால் மன்னிப்பு உண்டு - (2)
உம் வாா்த்தையால் சுகமுண்டு - (2) உம் வாா்த்தையால் பெலனுண்டு - (2)