நீ இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன்
nee idaividaamal aaraadhikkum devan
நீ இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன் உன்னை தப்புவிக்க வல்லவர்
1. அக்கினியில் நடக்கும் போதும் ஆறுகளை நீ கடக்கும் போதும் சோகமடையாதே - நீ சேதப்படுவதில்லை கர்த்தரே கன்மலையாய் இருந்து கர்த்தரே கோட்டையாக இருந்து பாதுகாத்திடுவார் - நீ பயப்படவேண்டாம்
2. பூமியும் நிலை மாறினாலும் மலைகள் நடுசமுத்திரத்தில் சாய்ந்தாலும் பயந்து போகாதே கர்த்தர் பாதுகாத்திடுவார் கர்த்தரே கன்மலையாய் இருந்து கர்த்தரே கோட்டையாக இருந்து பாதுகாத்திடுவார் - நீ பயப்படவேண்டாம்
3. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நீ நடந்திடுவாய் வலுசர்ப்பத்தை மிதிப்பாய் உந்தன் பாதம் கல்லில் படாமல் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்த தூதனை அனுப்பிடுவார் - நீ பயப்படவேண்டாம்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku