நீ என்னுடையவன்
nee ennudaiyavan
நீ என்னுடையவன் என்று சொன்னீரையா இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா-2
பல்லவி
அழைத்தவரே என்னை அழைத்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே-2-நீ என்னுடையவன்
ஓடிய என்னையும் அழைத்து வந்து உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா-2-நீ என்னுடையவன்
பல்லவி
அழைத்தவரே என்னை அழைத்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே-2-நீ என்னுடையவன்
மறுதலித்த என்னை தேடி வந்து மறுபடி ஊழியம் தந்தீரைய்யா-2-நீ என்னுடையவன்
அழைத்தவரே என்னை அழைத்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே-2