நீ ஏன் பயப்படுகிறாய்
nee en payappadugiraay
நீ ஏன் பயப்படுகிறாய் உன் கர்த்தர் பெரியவரல்லவா அவர் உலகை ஜெயித்தவரல்லவா
1. உலகத்திலே உபத்திரவம் உண்டு என்றாரே இந்த உலகத்தை நான் ஜெயித்தேன் என்று சொன்னாரே கலங்காதே நீ திகையாதே உலகத்தை ஜெயித்தவர் மரணத்தை வென்றவர் நமக்குண்டு - 2
2. தேசமே பயப்படாதே என்று சொன்னாரே இந்த தேசத்துக்கு ஷேமத்தை தருவேன் என்றாரே கலங்காதே நீ திகையாதே வாக்குத்தந்தவர் வாக்கு வல்லவர் நமக்குண்டு - 2
3. தேவனே என்னை விடுவியும் என்று சொல்வாயோ அந்த தெய்வத்தால் ஆகாததொன்றுமில்லையே கலங்காதே நீ திகையாதே உண்மையுள்ளவர் அதை செய்துமுடிப்பவர் நமக்குண்டு - 2
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku