நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்
nee aaseervaadhamaay iruppaay
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் - 4
ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் பெருகவே பெருகப் பண்ணுவேன் - 2 உனக்கு சொன்னதை நிறைவேற்றி முடிப்பேன் - 2 தினம் தினம் செழித்திடுவாய் - 2
குடும்பத்தை தழைக்கப் பண்ணுவேன் பிள்ளைகளின் சமாதானம் காண்பாய் - 2 சுகம் பெலன் கிருபைகள் ஆயுசுகள் தந்து - 2 தினம் தினம் காத்திடுவேன் - 2
தேவனால் ஆசீர்வாதம் பெறுவேன் வாக்குத்தத்தம் தவறாமல் தருவார் - 2 அவரோடு நானும் என்னோடு அவரும் - 2 தினம் தினம் மகிழ்ந்திடுவோம் - 2