நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம்
natsathiram natsathiram natsathiram
நட்சத்திரம் நட்சத்திரம் நட்சத்திரம் ஒழி வீசும் நட்சத்திரம் } 2 வழி காட்டும் நட்சத்திரம் இருள் நீக்கும் நட்சத்திரம் விடிவெள்ளி நட்சத்திரம் ஒரு அடையாழ நட்சத்திரம்
1. இயேசு பாலனை கண்டிடவே சாஸ்த்ரிகளுக்கு வழி காட்டியதே } 2 அது ஜொலித்திடும் நட்சத்திரம்
2. இருளில் இருக்கும் மாந்தர்க்கெல்லாம் மெய் ஒழி இயேசுவை கண்டிடவே } 2 அது மின்னிடும் நட்சத்திரம்
3. தெய்வ அன்பினைக் கூறிடுவோம் மெய் வழி காண உதவிடுவோம் } 2 நாம் பிரகாசிப்போம் நட்சத்திரமாய்
ஒழி வீசும் நட்சத்திரம் (4)