நசரேயனே என் இயேசையா
nasareyanae en iyesaiyaa
நசரேயனே என் இயேசையா என்றும் உம் நாமம் பாடி தேவாதி தேவன் நீரே என்று குரல் உயர்த்தி உம் புகழை நான் பாடுவேன்-2
உமக்கே ஸ்தோத்திரம்-6-நசரேயனே
1.வானதி வானங்களை உம் கரத்தினால் அளந்தீரலோ-2 வெறுமையிலே இந்த பூலோகத்தை-2 நிலை நிறுத்த செய்தீரே என் இயேசையா-2
பல்லவி
உமக்கே ஸ்தோத்திரம்-6
2.ஆகாய சமுத்திரத்தின் நீர் எல்லையை குறித்தீரலோ-2 தண்ணீருக்குள் நான் கடந்திட்டாலும்-2 புரளாமல் காத்தீரே என் இயேசையா-2
பல்லவி
உமக்கே ஸ்தோத்திரம்-6
3.சீயோனின் சிகரமது உம் சிங்காசனமானது-2 சீயோனிலே உம்மை கண்டிடவே-2 ஆசையாய் துடிக்கின்றேன் என் இயேசையா-2
பல்லவி
உமக்கே ஸ்தோத்திரம்-6