நற்கருணை நாதரே என்
narkarunai naadharae en
நற்கருணை நாதரே என் துணையாக வாருமே நற்கருணை நாதரே என் துணையாக வருமே
மாறாத பாசம் வைத்தேனே இவ்வேளை அணையாக வாருமே என் துணையாக வாருமே மனம் திறந்து பேச மறுரூபமாகிட கணையாக வாருமே என் துணையாக வாருமே
கனிந்துருகும் அன்பில் கரையேற்றம் பெறவே துணையாக வாருமே கருணைக் கண்கொண்டு என் கதியே என்னோடு துணையாக வருமே
எனதிந்த நிலையில் என்னோடு நடக்க துணையாக வாருமே எண்ணில்ன வரங்கள் என்னில் வாங்க துணையாக வரும்
உடைந்தெந்தன் உள்ளம் உயிரூட்டம் பெறவே துணையாக வாருமே ஊனுடல் உம்மாலே உயிரூட்டம் பெறவே இணையாக வாருமே
அலைபாயும் நெஞ்சம் அது தேடும் தஞ்சம் இணையாக வருமே ஆத்மாவின் தாகம் அது எந்தன் பாதம் துணையாக வாருமே