நன்மையை தானே
nanmaiyai thaanae
நன்மையைத் தானே செய்கிறீர் ராஜா இயேசு ராஜா - 2 நாள்தோறும் நாள்தோறும் நன்மையைத் தானே செய்கிறீர் ராஜா - 2
எனக்கு வரும் தீமைகளை என் வாழ்வின் துக்கங்களை - 2 நன்மையாக மாற்றினீர் ராஜா இயேசு ராஜா - 2
என்வாழ்வு கசந்த போது கண்ணீரில் வாழ்ந்த போது நன்மையாக மாற்றினீர் ராஜா இயேசு ராஜா
வியாதியில் கிடந்த போது வேதனையில் வாழ்ந்த போது நன்மையாக மாற்றினீர் ராஜா இயேசு ராஜா