நன்மை செய்பவர்
nanmai seybavar
நன்மை செய்பவர் உண்மையுள்ளவர் நீதியானவர் மேன்மையானவர் பாவமானவர் சாபமானவர் தேடி வந்தவர் மீட்பை தந்தவர் – இயேசு.... இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு இயேசு
பரத்திலிருந்து இறங்கி வந்தவர் சிலுவை மரத்தில் மீட்பைத் தந்தவர் எந்தன் சாபம் ஏற்றுக்கொண்டவர் தமது நீதியை எமக்கு தந்தவர்
ரொம்ப நல்லவர் ரொம்ப நல்லவர் ருசிக்க ருசிக்க இயேசு நல்லவர்
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm G# Eb Bb Cm G# Eb Bb Cm G# Eb Bb Cm G# Eb Bb Cm G# Eb Bb Cm G# Eb Bb