நன்றியால் நிறையும்
nandriyaal niraiyum
நன்றியால் நிறையும் என் அந்தரங்கம் மனமே நீர் நடத்திய வழிகளை நினைத்து
ஒன்றிலும் குறைவின்றி நடத்தி செல்கின்ற இம்மானுவேலே உமக்கே நன்றி
உதவி கரம் இல்லாமல் நின்றுபோது கைநீட்டி நின்றேன் பலருக்கு முன் வேண்டாம் என்று என் காதில் சொன்னவர் வேண்டியதெல்லாம் நிறைவாய் தந்தார்
கண்ணீரால் கடந்த எத்தனை இரவுகள் என் வாழ்வின் பயணமாய் மாறினதே கண் திறந்து பார்க்கும்போது என் அருகில் அரவணைத்து தாங்கும்/தாங்கி இயேசு நின்றார்
ஆராதனை 4